திரு. முரளிதாஸ் மகேந்திரன் (தாஸ்)

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முரளிதாஸ் மகேந்திரன் அவர்கள் 14-11-2018 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு கனகம்மா தம்பதிகள், காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை, பூமணி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

மகேந்திரன் லலிதா தம்பதிகளின் அன்பு மகனும்,

மெளலிதாஸ் அவர்களின் அன்புச் சகோதரரும்,

மகாலிங்கம், இராமச்சந்திரன், சுசீலா, வனிதா, றஜிதா ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

காலஞ்சென்ற பராசக்தி, மகாலஷ்மி, தெய்வேந்திரன், புவனேந்திரன், மகேந்திரன், ராஜேந்திரன் ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:

குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:

மகேந்திரன் குழந்தைவேலு

Mobile : +19054713530

மெளலி Mobile : +16477400134

ரஜேந்திரன் Mobile : +16476087990

மகேந்திரன்(குட்டி)

Mobile : +16473423341

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்