திரு. நித்திலன் விக்னராஜா (நித்தி)

 முல்லை முள்ளியவளை கனடா

முல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட நித்திலன் விக்னராஜா 13-11-2018 செவ்வாய்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், விக்னராஜா புஸ்பவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகசபை, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயந்தி அவர்களின் பாசமிகு கணவரும்,

பிரவீந், விஷாலி ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,

வினிதன்(கனடா), நளாயினி(இலங்கை), ராஜினி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தேவகி(கனடா), சிவநேசன் (இலங்கை), கஜறாஜன்(கனடா), சிறிகரன், நிரஞ்சினி(இலங்கை), நகுலா(லண்டன்), சிவா(ஜெர்மனி), விஜயா(சுவிஸ்), உமா(இலங்கை), ரஜனி(சுவிஸ்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:

குடும்பத்தினர்

நிகழ்வுகள்:

பார்வைக்கு Get Direction Friday, 16 Nov 2018 05:00 PM – 09:00 PM

Saturday, 17 Nov 2018 10:30 AM – 02:30 PM Sunday, 18 Nov 2018 12:00 PM – 02:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre

8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada கிரியை Get Direction Sunday, 18 Nov 2018 02:00 PM – 04:00 PM

Chapel Ridge Funeral Home & Cremation Centre

8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada தகனம் Get Direction Sunday, 18 Nov 2018 04:30 PM

Highland Hills

12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு:

மனைவி:

Mobile : +14162671252

விக்னராஜா Phone : +94212290880

Mobile : +94773809212

வினிதன் சகோதரர்: Mobile : +17808803479

நளாயினி சகோதரி : Mobile : +94778864043

ராஜினி சகோதரி Mobile : +16477184631

சிவாமைத்துனர் Mobile : +492015455318

தயாளினி Mobile : +16479013993

சிறிMobile : +94242224799

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்