மைத்திரி – மஹிந்தவிற்கு எதிராக தேங்காய் உடைத்து வழிப்பட்ட ஐ.தே.க….!

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நகர சபை பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட கட்சி தொண்டர்களும் இணைந்து முன்னேஸ்வரம் சிவன் கோவில், பிள்ளையார் கோவில் மற்றும் காளி கோவில்களில் ஆட்சி மாற்றத்தை வேண்டி தேங்காய் உடைத்து வழிபாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்