கடும் மழையினால் வெள்ளத்தில் மூழ்கிய இலங்கையின் முக்கிய நகரம்…!!

மத்திய மலைநாட்டில் நிலவும் அதிக மழை காரணமாக நாவலப்பிட்டி நகரின் ஒருப்பகுதி நீரில் மூழ்கியுள்ளது.நாவலப்பிட்டி பேரூந்து தரிப்பிடத்தில் இருந்து கம்பளை நோக்கி சுமார் 500 மீற்றர் வரையில் இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது. நகரின் மத்தியில் சுமார் 2 அடி வரையில் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.இதன் காரணமாக நகரில் அமைந்துள்ள சில விற்பனையகங்களிலும் நீரில் மூழ்கியுள்ளன.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்