செல்வி.சிவானந்தன் பிரித்திகா

                      மலர்வு : 14 மே 2009 — உதிர்வு : 31 ஒக்ரோபர் 2018

சுவிஸ் Trubschachen ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவானந்தன் பிரித்திகா அவர்கள் 31-10-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆசிரியமணி நாகலிங்கம் மனோன்மணி(புங்குடுதீவு 10ம் வட்டாரம்) தம்பதிகள், செல்லத்துரை ராணி(வேலணை கிழக்கு, வவுனியா) தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

சிவானந்தன் செல்வமலர்(சுவிஸ், யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம், வேலணை கிழக்கு, வவுனியா) தம்பதிகளின் பாசமிகு மகளும்,

பிரவீனன்(சுவிஸ்) அவர்களின் பாசமிகு சகோதரியும்,சுந்தரானந்தன்(வவுனியா), காலஞ்சென்றவர்களான சச்சிதானந்தன், சதானந்தன் மற்றும் பிரியா(வவுனியா), லக்சி(வவுனியா) ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,

காலஞ்சென்ற லலிதாம்பிகை, புனிதவதி(வவுனியா), சிவஞானவதி(கனடா), சரஸ்வதி(வட்டக்கச்சி), கலாவதி(கனடா), ரூபாவதி(வவுனியா), தீபன்(வவுனியா), ஜெயா(வவுனியா), பார்த்தீபன்(வவுனியா), லக்சன்(வவுனியா) ஆகியோரின் அன்பு மருமகளும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Hasenlehnmatte strasse- 9,
3555 Trubschachen,
Switzerland.

தகவல்:
குடும்பத்தினர்

நிகழ்வுகள்:

பார்வைக்கு:

திகதி: வெள்ளிக்கிழமை 02/11/2018, 10:00 மு.ப — 08:00 பி.ப

முகவரி: Friedhof Trubschachen, Dorfstrasse 8A, 3555 Trubschachen, Switzerland

பார்வைக்கு:
திகதி: சனிக்கிழமை 03/11/2018, 10:00 மு.ப — 08:00 பி.ப
முகவரி: Friedhof Trubschachen, Dorfstrasse 8A, 3555 Trubschachen, Switzerland

பார்வைக்கு:
திகதி: ஞாயிற்றுக்கிழமை 04/11/2018, 10:00 மு.ப — 08:00 பி.ப
முகவரி: Friedhof Trubschachen, Dorfstrasse 8A, 3555 Trubschachen, Switzerland

பார்வைக்கு:

திகதி: திங்கட்கிழமை 05/11/2018, 10:00 மு.ப — 08:00 பி.ப

முகவரி: Friedhof Trubschachen, Dorfstrasse 8A, 3555 Trubschachen, Switzerland

நல்லடக்கம்
திகதி: செவ்வாய்க்கிழமை 06/11/2018, 12:00 பி.ப — 03:30 பி.ப

முகவரி: Friedhof Trubschachen, Dorfstrasse 8A, 3555 Trubschachen, Switzerland

தொடர்புகளுக்கு:
அப்பா, அம்மா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41344955306

செல்லிடப்பேசி: +41789320099
செல்லத்துரை- ராணி — இலங்கை
தொலைபேசி: +94242050987

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்