மடித்து வைக்கக் கூடிய கைப் பேசியை வெளியிட்டு சீன நிறுவனம் அசத்தில்….!! பேரதிர்ச்சியில் அப்பிள்.. சம்சுங்…..

பேர்சை போல மடித்து வைக்க கூடிய கைப் பேசியை , சீன நிறுவனம் ஒன்று அறிமுகப்படுத்தி உள்ளது. ஏற்கனவே பெரும் ஜாம்பவான்களான ஆப்பிள் மற்றும் சாம் சுங் ஆகிய நிறுவனங்கள் மடிக்க கூடிய கைப் பேசியை செய்து பாவனையில் விட பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.ஆனால், இந்த 2 நிறுவனங்களுக்கும் தண்ணி காட்டி, சீன நிறுவனம் தற்போது இதுபோன்ற கைப் பேசியை முதல் தடவையாக பாவனையில் விட்டுள்ளார்கள்.இதன் காரணத்தால் ஆப்பிள் மற்றும் சாம் சுங் ஆகிய நிறுவனங்கள் வெகு விரைவில் தாமும் தமது தயாரிப்பை வெளியே விடவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்