திரு.குணபாலசிங்கம் குகதாஸ்

   பிறப்பு : 22 யூலை 1981 — இறப்பு : 30 ஒக்ரோபர் 2018

 

யாழ். ஏழாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட குணபாலசிங்கம் குகதாஸ் அவர்கள் 30-10-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், குணபாலசிங்கம் கமலாதேவி தம்பதிகளின் அன்பு மகனும், பாலசிங்கம் லலிதா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுபர்ணா அவர்களின் அன்புக் கணவரும்,

சிறிதரன், விபுலா, கவிதா, காலஞ்சென்ற லலிதா, மயூரன், அனோஜன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பவானி, சிங்காரவேல், பாபு, உஷா ஆகியோரின் அன்பு மச்சானும்,

சோபனா, ரஜீ்பன்(வண்ணார்பண்ணை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஆனந்தன் அவர்களின் அன்புச் சகலனும்,

நிசா, நிதர்சன், றுசானா, ரக்சிகா ஆகியோரின் அன்பு மாமாவும்,

வினேஸ், கபிசனா, திலக்சன், தாமிரா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

ஆகாஷ், டியா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

நிகழ்வுகள்:

பார்வைக்கு:

திகதி: சனிக்கிழமை 03/11/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

பார்வைக்கு:
திகதி: ஞாயிற்றுக்கிழமை 04/11/2018, 12:30 பி.ப — 02:30 பி.ப

முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

கிரியை:
திகதி: ஞாயிற்றுக்கிழமை 04/11/2018, 03:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada .

தகனம்:
திகதி: ஞாயிற்றுக்கிழமை 04/11/2018, 04:30 பி.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada.

தொடர்புகளுக்கு:

ஆனந்தன் — கனடா
செல்லிடப்பேசி: +16474049421

மதன் — கனடா
தொலைபேசி: +14165696727

ரஜீபன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94773636158

பிபிலா — கனடா
செல்லிடப்பேசி: +1647804-8744

கவிதா — கனடா
செல்லிடப்பேசி: +16479617398

மயூரன் — கனடா
செல்லிடப்பேசி: +16472849700

குணபாலசிங்கம் — கனடா
செல்லிடப்பேசி: +14373440369

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்