20 வயதிற்கு உட்பட்டோருக்கான உதைபந்தாட்ட போட்டியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி சாம்பியன்

தமிழர் உதைபந்தாட்ட சம்மேளனம்- பிரான்ஸ் நடத்திய 20 வயதிற்குட்பட்டோருக்கான உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி சாம்பியன் கிண்ணத்தை வெற்றிகொண்டது.தமிழர் உதைபந்தாட்ட சம்மேளனம்- பிரான்ஸ் அழைக்கப்பட்ட கல்லூரிகளுக்கு இடையில் நடத்தப்பட்ட 20 வயதிற்குட்பட்டோருக்கான உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி அணியினர் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியினரை 3:2 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்று சாம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்