திருமதி.ஈஸ்வரி வேலாயுதம்

        (Retired Inland Revenue நிர்வாக அதிகாரி)
அன்னை மடியில் : 24 பெப்ரவரி 1944 — ஆண்டவன் அடியில் : 20 ஒக்ரோபர் 2018

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும் லண்டன் Wimbledon, New Malden, Chigwell ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஈஸ்வரி வேலாயுதம் அவர்கள் 20-10-2018 சனிக்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அமிர்தலிங்கம் பொன்னம்பலம் காசிப்பிள்ளை மாசிலாமணி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற செல்லையா வேலாயுதம் அவர்களின் அன்பு மனைவியும்.Dr. குகன், Dr. கஜன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

லீலாவதி நடராஜா(மலேசியா), காலஞ்சென்றவர்களான பொன். தெய்வேந்திரம்(லண்டன்), பத்மாவதி சின்னத்துரை(இலங்கை), பொன். அமிர்தநாதன்(லண்டன்), மற்றும் புனிதவதி விவேகானந்தன்(இலங்கை), கலாவதி செல்வராஜா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ராதா, யசோதினி(கீதா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,லொரன்(Lauren), அஞ்சலி, அமரன், அமரா, அஷ்வின், அமாரா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சறோ, சாந்தி, சாமினி, செல்வி, கிரு, பவானி, சுரேசன், பாமினி, வினோ ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,துஷி, துஷான், கௌதமன்(கண்ணன்), செந்தீஸ், செந்திலா ஆகியோரின் பாசமிகு பெரிய தாயாரும்,

அனு, அனுராஜ்(கண்ணன்), அருணன், பிரதீஸ், பிரியந்தன், பிரியா ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:

Dr. குகன்(மகன்) — பிரித்தானியா
தொலைபேசி: +441708478957
செல்லிடப்பேசி: +447808913245

Dr. கஜன்(மகன்) — பிரித்தானியா
தொலைபேசி: +442085000651
செல்லிடப்பேசி: +447984403939

ராதா(மருமகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447951958311

கீதா(மருமகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447973155517

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்