திருமதி பத்மநாதன் மங்களேஸ்வரி மரண அறிவித்தல்

யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு சங்கமித்தை மாவத்தையை வதிவிடமாகவும் கொண்ட பத்மநாதன் மங்களேஸ்வரி அவர்கள் 14-04-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், கனகரெத்தினம் பாக்கியலட்சுமி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற பத்மநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

கேமகாந்தன்(பிரித்தானியா), கேதாரகெளரி(சுவிஸ்), கமலகெளரி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற விஜயலெட்சுமி, மகாதேவன்(சுவிஸ்), மீனாம்பிகை(இலங்கை), காலஞ்சென்றவர்களான மகேந்திரன், சிவபாலன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பிரியதர்ஷினி(பிரித்தானியா), ரவிக்குமார்(சுவிஸ்), விஜயரதன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான அருளானந்தம், வில்வரெத்தினம், ஏரம்பமூர்த்தி, கணேஷமூர்த்தி, யோகநாதன், பத்மாவதி(கனடா), பத்மராணி, பாலசிங்கம்(டென்மார்க்), பத்மாதேவி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

வில்வரெத்தினம், குருபரநாதன், தவமணிதேவி, கமலாதேவி, ஜெயக்குமாரி, மணி ஆகியோரின் அன்புச் சகலியும்,

புஸ்பகாந்தன்(பிரான்ஸ்), கமலகாந்தன்(லண்டன்) விமலகாந்தன்(பிரான்ஸ்), அமலகாந்தன் ஆகியோரின் பாசமிகு சிறியதாயாரும்,

பிரசாந்தி(பிரான்ஸ்), யஜிந்தா(பிரித்தானியா), சிவதாஸ், வினோஜிமா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

திரு.திருமதி திருவாவினன்குடியார்(இலங்கை) திரு.திருமதி விஜயசுந்தரம்(சுவிஸ்), திரு. திருமதி வில்வரெட்ணம் ஆகியோரின் பாசமிகு சம்பந்தியும்,

சரிகா, ஜெரி, ஜெரோன், வினிஷா, விஜித், கபிஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 17-04-2017 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணிமுதல் பி.ப் 05:00 மணிவரை ஜெயரத்தின மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் பொரளை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல.78,
சங்கமித்த மாவத்தை,
கொழும்பு.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மகாதேவன்(சகோதரர்) — இலங்கை
தொலைபேசி: +94112344408
செல்லிடப்பேசி: +94765275448
கோபு(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447730008875

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்