அமரர் திரு. கார்த்திகேசு சிறீதரன்

மலர்வு : 7 ஓகஸ்ட் 1970
உதிர்வு : 9 ஒக்ரோபர் 2018

யாழ். சங்கானை நிச்சாமத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு சிறீதரன் அவர்கள் 09-10-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு, பூமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சோமு, பொற்கொடி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சந்திரகலா(லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும்,

பிரசன்யா, பிரவீனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ரவீந்திராதேவி(இலங்கை), பாஸ்கரன்(ஜெர்மனி), புலேந்திரதாசன்(இலங்கை), ரவிச்சந்திரன்(ஜெர்மனி), கமலநாதன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நாகேஸ்வரி(இலங்கை), வாமதேவன்(இலங்கை), சகுந்தலாதேவி(இலங்கை), சுகந்தி(இலங்கை), விஜயகுமாரி(இலங்கை), காலஞ்சென்ற கலாவதி(இலங்கை), நிசாந்தினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டுமுகவரி:
No. 238, North Hyde Lane,
Southall,
UB2 5TF,
UK.

தகவல்:
குடும்பத்தினர்

நிகழ்வுகள்!

பார்வைக்கு:
திகதி: சனிக்கிழமை 13/10/2018, 12:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: Angel Funeral Directors, 267 Allenby Rd, Southall Middlessex, UB1 2HD, Uk.

கிரியை:
திகதி: திங்கட்கிழமை 15/10/2018, 11:30 மு.ப — 02:00 பி.ப
முகவரி: Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, UK.

தகனம்:
திகதி: திங்கட்கிழமை 15/10/2018, 02:00 பி.ப — 02:30 பி.ப
முகவரி: Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, UK.

தொடர்புகளுக்கு:

பாஸ்கரன்(சகோதரர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447429496949

பாஸ்கரன்(சகோதரர்) — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +491729547075

ரவிச்சந்திரன்(சகோதரர்) — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4917671216616

கமலநாதன்(சகோதரர்) — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +491630805475

கெல்வின்(மைத்துனர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447988998328

வரதன்(மைத்துனர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447828153071

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்