திரு.ஸ்ரீதரன் ஞானசேகரம்பிள்ளை

(ராஜாஜி)
பிறப்பு : 21 டிசெம்பர் 1953 — இறப்பு : 7 ஒக்ரோபர் 2018

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், லண்டன் ஆகிய இடங்களை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீதரன் ஞானசேகரம்பிள்ளை அவர்கள் 07-10-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், ஞானசேகரம்பிள்ளை செல்வரட்ணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குழந்தைவேலு, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இந்துமதி அவர்களின் அன்புக் கணவரும்,

ராஜாஜி, நேதாஜி, பிரசாந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சாந்தசொரூபி(லண்டன்), லிங்கேஸ்வரி(லண்டன்), லிங்கேஸ்வரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அரவிந்தன்(லண்டன்), பாமளா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,மாட்டீன், சுரேந்திரன், ரட்னேஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ஹரிஸ் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:

ராஜாஜி(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651221692

நேதாஜி(மகன்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33699942353

இந்துமதி(மனைவி) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447429397978

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்