திருமதி நேசம்மா இராமலிங்கம் மரண அறிவித்தல்

யாழ். காங்கேசந்துறை குமாரகோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், மலேசியாவை வதிவிடமாகவும் கொண்ட நேசம்மா இராமலிங்கம் அவர்கள் 10-04-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம் பொன்னம்மா தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி அன்னபூரணம் அவர்களின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராமலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற Dr. சுந்தரலட்சுமி மகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அழகேந்திரா, சறோஜா, Dr.மகேந்திரா(HTAR Klang) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

விஜயகுமார், Dr. மிமிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மித்ரா, கலிஷ்ணு, நீற்றா அகிலேஸ், அகல்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும்

நோர்வேயைச் சேர்ந்த பூதம்பிள்ளை, தனேஸ்வரி, சிவனேசன், யோகேஸ்வரி, யோகநாதன்(செல்லத்தம்பி, கடைசித்தம்பி,குட்டித்தம்பி), காலஞ்சென்ற பரமேஸ்வரன், புவனேஸ்வரி(இலங்கை), இராஜேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சாரதாதேவி, காலஞ்சென்ற கணேசன், புவனராணி, வரதராஜா, சிவயோகம், புஸ்பமாலா, யோகேஸ்வரன், சந்திரகாந்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-04-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் இல. 11, Jalan 10/14 Taman Jeya, 46000 Petaling Jeya என்ற முகவரியில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
சுந்தரம் யோகநாதன்(நோர்வே)

தொடர்புகளுக்கு

அழகேந்திரா — மலேஷியா
செல்லிடப்பேசி: +60178716841
விஜயகுமார் — மலேஷியா
தொலைபேசி: +60123845875
யோகநாதன் — நோர்வே
செல்லிடப்பேசி: +4721395107
இராஜேஸ்வரன் — கனடா
தொலைபேசி: +19057938954
புவனேஸ்வரி — இலங்கை
செல்லிடப்பேசி: +94212052384
நிமலினி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447456825691
தனராணி — ஜெர்மனி
தொலைபேசி: +492443310831
காயத்திரி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447895191413
கலைவாணி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41419804473
சரத்சந்திரதாஸ் — ஐக்கிய அமெரிக்கா
தொலைபேசி: +18453580823

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்