இன்று நள்ளிரவு எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதன்படி ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீட்டர் ஒன்றின் விலை 6 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.இதன் புதிய விலை 155 ரூபாய் ஆகும்.ஒக்டேன் 95 ரக பெற்றோல் ஒரு லீட்டரின் விலை 8 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய 169 ரூபாவாகும்.இதனுடன் சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 8 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 141 ரூபாய் ஆகும்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்