திருமதி.ராஜினி சுரேஷ்குமார்

        பிறப்பு : 9 யூன் 1973 — இறப்பு : 3 ஒக்ரோபர் 2018

வவுனியா நொச்சிமோட்டையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Hanover ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ராஜினி சுரேஷ்குமார் அவர்கள் 03-10-2018 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், பெரியமடுவைச் சேர்ந்த தேவராஜா புவனநாயகி(கிளி) தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், நடராஜா பவானியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சுரேஷ்குமார் அவர்களின் அன்பு மனைவியும்,

துஷாரா, அனிஷ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ரோகிணி(ஜெர்மனி), தமிழினி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:

குடும்பத்தினர்
நிகழ்வுகள்

நிகழ்வுகள்:
பார்வைக்கு:
திகதி: புதன்கிழமை 10/10/2018, 01:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: Häken Str. 7 30952 Ronnenberg, Germany.

நல்லடக்கம்
திகதி: வியாழக்கிழமை 11/10/2018, 10:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: Häken Str. 7 30952 Ronnenberg, Germany.

தொடர்புகளுக்கு:

ராஜன் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4917645226912

சுகுமார் — நோர்வே
செல்லிடப்பேசி: +4790764097

சுபா — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +491722878295

கலைவாணி — இலங்கை
செல்லிடப்பேசி: +94772845469

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்