திரு நடராஜா குமாரசுவாமி தனுசன்

 

(கொழும்பு- றோயல் கல்லூரி பழைய மாணவர்)
பிறப்பு : 16 செப்ரெம்பர் 1964 — இறப்பு : 27 செப்ரெம்பர் 2018

கொழும்பைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட நடராஜா குமாரசுவாமி தனுசன் அவர்கள் 27-09-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி பாலசுப்ரமணியம்(பழைய கோண்டாவில் Sub- Post Office இல்லம்) தம்பதிகள், திரு. திருமதி குமாரசுவாமி தம்பதிகளின்(உடையார் வளவு, கொக்குவில்) அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற நடராஜா(Formerly at Inland Revenue, Sri Lanka), புஸ்பராணி(விமலா) தம்பதிகளின் அன்பு மகனும்,

சசிகலா(கனடா) அவர்களின் அன்புச் சகோதரரும்,

சிவக்கொழுந்து அவர்களின் அன்பு மைத்துனரும்,

துவாரகா(கனடா), கிருத்திகா(லண்டன்) ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

நிகழ்வுகள்:

கிரியை:

திகதி: ஞாயிற்றுக்கிழமை 07/10/2018, 03:00 பி.ப — 04:30 பி.ப

முகவரி: Hendon Crematorium, Holders Hill Road, Mill Hill, London, NW7 1NB, UK

தொடர்புகளுக்கு:
சசிகலா சிவக்கொழுந்து — பிரித்தானியா
தொலைபேசி: +442089024780

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்