திரு.சிவசுப்பிரமணியம் சிவநாதன்

                                      உதிர்வு : 28 செப்ரெம்பர் 2018

யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Luton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம் சிவநாதன் அவர்கள் 28-09-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம் தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை மங்கையர்க்கரசி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புஷ்பவதி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெகிலா, ஜெனேஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெட்டின் அவர்களின் அன்பு மாமனாரும்,

லியா அவர்களின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற லோகநாதன், ரவீந்திரநாதன், குருநாதன், கலா, சித்திரா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், கனகசபாபதி, தனஞ்செயன் மற்றும் தனபாலச்சந்திரன், பாலசரஸ்வதி, பாக்கியராசா, கமலாவதி, விமலாவதி, பத்மாவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்.

நிகழ்வுகள்:

கிரியை:

திகதி: வியாழக்கிழமை 04/10/2018, 09:00 மு.ப
முகவரி: Home, 6 Woodmere, Luton, LU3 4DL, UK

தகனம்:
திகதி: வியாழக்கிழமை 04/10/2018, 12:30 பி.ப
முகவரி: St Marylebone Crematorium, East End Road, East Finchley, London N2 0RZ, UK

தொடர்புகளுக்கு:
புஷ்பவதி(மனைவி) — பிரித்தானியா
தொலைபேசி: +441582499737

கலா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447490645830

ரவி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447947990621

சித்தி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447818595212

ஜெயம் — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61415072398

கௌரி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447737617033

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்