திருமதி.தனபாலசிங்கம் வசந்தராணி

         மண்ணில் : 4 ஓகஸ்ட் 1961 — விண்ணில் : 26 செப்ரெம்பர் 2018

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் வசந்தராணி அவர்கள் 26-09-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அருணாசலம், மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஆறுமுகம், பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,தனபாலசிங்கம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

திரைவாணி, சதீஸ்குமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மகேந்திரராசா, குலேந்திரராசா, காலஞ்சென்ற தெய்வேந்திரராசா, கணேந்திரராசா, அருந்தவராணி, பத்மராணி, காலஞ்சென்றவர்களான சுந்தரராசா, சுரேந்திரராசா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ஜெயந்தன், துஸ்யா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

புஸ்பவதி, மனோரஞ்சிதம், கலாநிதி, யோகேஸ்வரி, தெய்வேந்திரம், ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் கந்தசாமி, சரஸ்வதி, வீரசிங்கம், தர்மகுலசிங்கம், புனிதவதி, ஜெயராஜசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சமீரா, தியாறா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,ஆரியா அவர்களின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

நிகழ்வுகள்:

பார்வைக்கு:

திகதி: வியாழக்கிழமை 27/09/2018, 07:30 மு.ப — 04:30 பி.ப
முகவரி: Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland. 

பார்வைக்கு:
திகதி: வெள்ளிக்கிழமை 28/09/2018, 07:30 மு.ப — 04:30 பி.ப

முகவரி: Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland. 

பார்வைக்கு:
திகதி: சனிக்கிழமை 29/09/2018, 08:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland. 

பார்வைக்கு:
திகதி: ஞாயிற்றுக்கிழமை 30/09/2018, 08:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland. 

கிரியை:
திகதி: திங்கட்கிழமை 01/10/2018, 10:00 மு.ப — 02:00 பி.ப
முகவரி: Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland. 

தகனம்:
திகதி: திங்கட்கிழமை 01/10/2018, 02:00 பி.ப
முகவரி: Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland. 

தொடர்புகளுக்கு:

சதீஸ்(மகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41764212714

வாணி(மகள்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41786655762

ஜெயந்தன்(மருமகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41786935627

துஸ்யா(மருமகள்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41763986933

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்