இரண்டு கால்களும் இல்லாமல் தடைகளைத் தாண்டி வாழ்வில் முன்னேறத் துடிக்கும் பெண்மணி…..!! வியப்பூட்டும் காணொளி…

தாய்லாந்தை சேர்ந்த கன்யாவுக்கு பிறக்கும்போதே இரண்டு கால்கள் மட்டுமல்ல, பெற்றோரும் இல்லை. ஆனால், உடல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையிலுள்ள சிரமங்களை சிறிதும் பொருட்படுத்தாது, பல்வேறு விளையாட்டுகளில் அசத்துவதோடு, மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியின் பனிச்சறுக்கு பிரிவிலும் கலந்து கொள்ள முயற்சிக்கிறார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்