திரு.அரிகரன் சரவணமுத்து

பிறப்பு : 10 மே 1965 — இறப்பு : 20 செப்ரெம்பர் 2018

யாழ். அனலைதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியாவை வதிவிடமாகவும் கொண்ட அரிகரன் சரவணமுத்து அவர்கள் 20-09-2018 வியாழக்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து ஞானாமிர்தம் தம்பதிகளின் அன்பு மகனும்,

றதினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

பிரவீன், டிபேகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

விக்னேஸ்வரி, சரோஜினிதேவி, இந்திராணி, பரமஞானம், சூரியகுமாரன், காலஞ்சென்ற சந்திரகுமார், தயாநிதி, சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இராஜேந்திரம், காலஞ்சென்ற யோகலிங்கம், நந்தகுமார், மனோகரி, நிவா, உஷா, நஷீர் ஆகியோரின் ஆசை மைத்துனரும் ஆவார்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:

றதினி — இந்தியா
செல்லிடப்பேசி: +919840896576

விக்னேஸ்வரி — கனடா
தொலைபேசி: +19058481290

இந்திராணி — கனடா
தொலைபேசி: +19059151954

பரமஞானம் — கனடா
செல்லிடப்பேசி: +16472267561

சூரியகுமாரன் — கனடா
செல்லிடப்பேசி: +14168890051

தயாநிதி — ஐக்கிய அமெரிக்கா
செல்லிடப்பேசி: +15864055284

சரஸ்வதி — கனடா
செல்லிடப்பேசி: +14163571353

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்