நல்லைக்கந்தனின் 22 ஆம் நாள் திருவிழா……(புகைப்படங்கள் இணைப்பு)!

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் இருபத்திரண்டாம் நாள் மஹோற்சவம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. இன்றைய தினம் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் குதிரை வாகனத்தில் வீதியுலா வீதியுலா வந்தார். இன்றைய திருவிழா நிகழ்வுகளிலும் வழமை போன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானின் திருவருள் காடாட்சத்தைப் பெற்றனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்