ஈழத்து மண்ணில் இப்படி ஒரு திறமையா? பலரையும் வியப்பில் ஆழ்த்தும் யாழ்ப்பாணச் சிறுமி!! இணையத்தில் வைரலாகும் காணொளி…

மாறிக்கொண்டே இருக்கும் இந்த உலகத்தில் தான் சந்திக்கும் சவால்களை எதிர்கொள்ள ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட திறமை உண்டு.

யாழ். சிறுமியின் தனி திறமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

குறித்த சிறுமி பாடிய, நாதம் என் ஜீவனே…வா வா என் தேவனே… என்ற பாடல் சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது. இதேவேளை, குறித்த சிறுமியை சமூகவாசிகள் பாராட்டி வருகின்றனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்