யாழில் மேலும் பல இடங்கள் இந்த வாரம் படையினரால் விடுவிப்பு……!

மயி­லிட்­டிக் கலை­ம­கள் வித்­தி­யா­ல­யம், ஆனைக்­கோட்டை கூழா முறிப்­பில் இரா­ணுவ முகாம் அமைக்­கப்­பட்­டுள்ள காணி உள்­பட சில பிர­தே­சங்­கள் எதிர்­வ­ரும் வியா­ழக்­கி­ழமை மீளக் கைய­ளிக்­கப்­ப­ட­வுள்­ளன என்று யாழ்ப்­பா­ணம் மாவட்­டச் செய­லர் நா. வேதநாயகன் தெரி­வித்­துள்ளார்.அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது;குடா­நாட்­டில் பொது­மக்­க­ளின் பாவ­னைக்­கு­ரிய சில இடங்­களை விடு­விக்க வேண்­டும் என்று இரா­ணு­வத்­தி­ன­ரி­டம் கோரி­யி­ருந்­தோம். அவற்­றில் 4 இடங்­களை விடு­விக்க இரா­ணு­வத்­தி­னர் இணக்­கம் தெரி­வித்­துள்­ள­னர்.

வசா­வி­ளான் மற்­றும் குரும்­ப­சிட்­டி­யில் கூட்­டு­ற­வுச் சங்­கக் கிளைக் கட்­ட­டம், கிராம அபி­வி­ருத்­திச் சங்­கக் கட்­ட­டம் என்­ப­ன­வும் விடு­விக்­கப்­ப­ட­வுள்­ளன.

அவற்றை மீளக் கைய­ளிப்­பது தொடர்­பாக யாழ்ப்­பா­ணம் மாவட்­டக் கட்­ட­ளைத் தள­பதி உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளார். அவை எம்­மி­டம் கைய­ளிக்­கப்­பட்­ட­தும், அவை உரி­ய­வர்­க­ளி­டம் கைய­ளிக்­கப்­ப­டுமெனவும் யாழ் மாவட்­டச் செய­லர் நா. வேதநாயகன் மேலும் தெரிவித்துள்ளார் .

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்