திரு சிவசம்பு தேவராசா மரண அறிவித்தல்

யாழ். சுன்னாகம் மயிலணியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவசம்பு தேவராசா அவர்கள் 06-04-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிவசம்பு, சின்னம்மா தம்பதிகளின் அருமை மகனும்,

ராசாத்தி அவர்களின் அன்புக் கணவரும்,

மோகன்(லண்டன்), ரமணா(நெதர்லாந்து), ரெஜினா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சியா, நகுலன், பிரகாஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஆனந்தம், காலஞ்சென்ற தங்கராசா, யோகன், ஐெகன், முரளி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சரோஜினி, தேவி, உதயா, ஜெயந்தி, மலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அக்சயா, ரித்திக், பதூசன், அஸ்வின், சாருஹான், ராகவி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 09-04-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் சுன்னாகம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ஐெகன் — நோர்வே
செல்லிடப்பேசி: +4790257043
மோகன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447984885814
ரமணா — நெதர்லாந்து
செல்லிடப்பேசி: +31347376749
ரெஜினா — இலங்கை
செல்லிடப்பேசி: +94770786139
யோகன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94771633449
முரளி — இலங்கை
செல்லிடப்பேசி: +94778148441

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்