திருமதி.ஜோதிஸ்வரூபினி விமலேஸ்வரன்

பிறப்பு : 20 ஏப்ரல் 1964 — இறப்பு : 23 ஓகஸ்ட் 2018

யாழ். கட்டுவன் தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், கட்டுவன், கொழும்பு, நோர்வே Hammerfest, Oslo ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஜோதிஸ்வரூபினி விமலேஸ்வரன் அவர்கள் 23-08-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கட்டுவன் தெல்லிப்பளையைச் சேர்ந்த V.T.V சுப்பிரமணியம்(ஓதுவமூர்த்தி) சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், சுதுமலையைச் சேர்ந்த சின்னத்துரை(ஆசிரியர்) செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

விமலேஸ்வரன்(நோர்வே Oslo) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான அருணகிரிநாதன், கல்யாணி மற்றும் அருள்மணிநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சூரியகுமார், மதிவதனி, அற்புதமலர்(கலா), விக்னேஸ்வரன், ஜெகதீஸ்வரன், சுகுணேஸ்வரன், யோகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

உஷா, சிந்தாதேவி, சுசீலாதேவி ஆகியோரின் அன்புச் சகலியும்,

கஸ்தூரி, ஆரபி, ஷாரங்கன், ராதேயன், ரம்யா, அஜந்தன், அனுஷன், ஆர்த்தி, அரவிந் ஆகியோரின் அன்புச் சித்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
விமலேஸ்வரன்(கணவர்)

நிகழ்வுகள்:

கிரியை:

திகதி: புதன்கிழமை 29/08/2018, 10:00 மு.ப
முகவரி: Alfaset gravlund og kapell, Nedre Kalbakkvei 99, 1081 Oslo, Norway. 

தகனம்
திகதி: புதன்கிழமை 29/08/2018, 11:00 மு.ப

முகவரி: Stahlsberg Hagen Cemetery and Crematorium, Øvre Rælingsveg 1, 2005 Rælingen, Norway. 

தொடர்புகளுக்கு:

விமலேஸ்வரன் — நோர்வே

தொலைபேசி: +4721949088

செல்லிடப்பேசி: +4794161303

மணி — ஜெர்மனி

செல்லிடப்பேசி: +495481997650

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்