செல்வன் ரூபன் ருகிஷ்னன் (ருகிஷ் குட்டி) மரண அறிவித்தல்

சுவீடன் Helsingborg ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ரூபன் ருகிஷ்னன் அவர்கள் 01-04-2017 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், ரூபன் கிரிஷா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற செல்லத்துரை, நாகரத்தினம் தம்பதிகளின், ரவீந்திரன் வனிதா தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற தெய்வேந்திரம், விவேகம்மா தம்பதிகளின் அன்புப் பூட்டப்பிள்ளையும்,

மதிவதனன் ஜீவராணி, சசிவதனன் நாகராணி, செல்வவதனன் பிரவீனா, பிரேம் யசித்தா, எபி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

சிவரூபன் மைதிலி, வசிகரன் தட்சாஜினி ஆகியோரின் அன்பு மருமகனும்,

செளமியா, சஞ்சய், சயின் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தஸ்மிகா, தட்சிகா, சயானா, சயந், சயிந், செபிஸ்னன், செயினா, செனுயா ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: வியாழக்கிழமை 06/04/2017, 11:30 மு.ப — 02:00 பி.ப
முகவரி: Pålsjö kapell, Kullavägen 94, 254 54 Helsingborg, Sweden
தொடர்புகளுக்கு
ரூபன்(அப்பா) — சுவீடன்
செல்லிடப்பேசி: +46735773560
மதி — சுவீடன்
செல்லிடப்பேசி: +46760084381
சசி — சுவீடன்
செல்லிடப்பேசி: +46704549916
செல்வன்(பெரியப்பா) — சுவீடன்
செல்லிடப்பேசி: +46760730495

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்