உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான அவசர அறிவித்தல்

கல்விப்பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு நேர அட்டவணை தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் அது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்திடம் தொடர்புகொண்டு தகவல் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பரீட்சைகள் திணைக்களம் குறித்த அறிவித்தலை விடுத்துள்ளது.மேலும், 0112 784208, 0112 784537 அல்லது 1911 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அது தொடர்பான தகவல்களை வழங்க முடியும் என பிரதி பரீட்சைகள் ஆணையாளர் எஸ்.பிரணவதாசன் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்