வட்ஸ் அப் இல் காணப்படும் பாவனைக்கு இலகுவான வழிமுறை (whatsapp trick )

நாம் இன்று அதிகமாக பயன்படுத்தும் சமூகத்தளம் தான் வட்ஸ் அப் ( whatsapp) , நாம் உபயோகிக்கும் இந்த whatsapp இல் இலகுவாக கையாள சிறந்த ஐந்து whatsapp trick ஐ பார்க்க முடியும்.

அவை வருமாறு,

01- status hide

புகைப்படத்தில் காட்டப்பட்டுள்ளது போல் வாட்ஸப் setting இல் account அழுத்துங்கள், பின் அதில் இருக்கும் priversy என்பதை அழுத்தி உள்நுழையுங்கள், அங்கு புகைப்படத்தில் காட்டப்பட்டது போல் read receipts என்பதை செயலிழக்க செய்யுங்கள் . இப்போது நீங்கள் ஸ்டேட்டஸ் பார்த்ததாக உங்கள் நண்பர்களுக்கு காண்பிக்காது.

 

02 whatsapp stylish font

முதலில் whatsapp இல் chat இற்கு செல்லுங்கள். அதில் keyboad இல் உள்ள ஸ்டார் புள்ளியை ( * ) அழுத்துங்கள் பின் உங்களது தகவலை தட்டச்சு செய்த பின் அதன் முடிவில் மீண்டும் ஸ்டார் புள்ளியை ( * ) அழுத்துங்கள். இப்பொழுது உங்கள் தகவல் போல்ட் செய்யப்பட்டிருக்கும் அதே போல் இந்த குறியீடுகளை நீங்கள் தட்டச்சு செய்த தகவலிற்கு முன்னும் பின்னும் தட்டச்சு செய்தால் உங்கள் தகவல் மெருகூட்டியதாக இருக்கும்.

* star mark

_ Underscore

~ Tilde
03 தரம் கூடிய புகைப்படத்தை அனுப்புவது எப்படி?

நாம் வட்ஸ் அப் இல் அனுப்பக்கூடிய புகைப்படங்களில் தரம் குறைந்ததாகவே நாம் அனுப்பும் நபருக்கு சென்று அடையும், அவ்வாறு தரம் குறையாமல் அனுப்புவதற்கு நீங்கள் அனுப்ப நினைக்கும் புகைப்படத்தை gallery இல் இருந்து அனுப்பாமல் document இல் இருந்து அனுப்பினால் நீங்கள் அனுப்பும் புகைப்படம் தரம் குறையாமல் சென்றடையும்.

04 voice massage lock

நாம் அனுப்பப் கூடிய voice massage ஐ voice massage குறியீட்டை அழுத்திக் கொண்டு தான் பதிவு செய்ய வேண்டும். அதற்கு பதிலாக அந்தக் குறியீட்டை அழுத்திக்கொண்டு கொஞ்சம் மேலே இழுக்கும் போது அது lock ஆகிடும். இப்போது நீங்கள் அழுத்திப்பிடித்துக் கொள்ள வேண்டிய தேவை இருக்காது.

05 Whatsapp data storage

உங்கள் Whatsapp data storage அதிகமாக உள்ளதா? 

உங்களால் எல்லா whatsapp massage களையும் அழித்துக் கொள்ள முடியாத நிமையென்றால் நீங்கள் செய்ய வேண்டியது

உங்களது வட்ஸ் அப் இல் உள்ள setting இற்கு சென்று அங்கு Data and storage usage அழுத்தி அதன் பின் storage usage யை அழுத்தி அங்கு உங்கள் வட்ஸ் அப்பிலுள்ள எந்தெந்த chat மற்றும் group எந்தளவு storage இல் இடம்பிடித்துள்ளது என்பதை காணலாம். மேலும் அவற்றை தனித்தனியாக Delete செய்யவும் முடியும்.
”’ three single quotation

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்