திரு கணேசசுந்தரன் ஸ்ரீமுருகதாஸ்

 

பிறப்பு : 11 யூன் 1960 — இறப்பு : 25 யூலை 2018

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட கணேசசுந்தரன் ஸ்ரீமுருகதாஸ் அவர்கள் 25-07-2018 புதன்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் கணேசசுந்தரன், சண்முகவடிவு தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற செல்வரட்ணம் பிரான்சீஸ், பாக்கியம் பிரான்சீஸ் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மேரி தாமரைக்குமாரி தனுஷா(அத்திச்சா) அவர்களின் அன்புக் கணவரும்,

அனித்தா(நெதர்லாந்து), அபர்ணா, பூஜா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

டினோ(நெதர்லாந்து), சசீலன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஸ்ரீகெளரி(கனடா), ஸ்ரீமனோகரி(கிளிநொச்சி), கண்ணதாசன்(நல்லூர்), காலஞ்சென்ற ஸ்ரீதுளசி, ஸ்ரீகுகன்(நல்லூர்), ஸ்ரீதேவி(முள்ளியவளை), ஸ்ரீமோகனதாஸ்(வவுனியா), ஸ்ரீரஜனி(கண்டி), ஸ்ரீமயூரன்(இசைப்பிரியன்- பெல்ஜியம்) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான மார்க் ஜெனதாஸ்(யாழ்ப்பாணம்), றெக்ஸ் றெஜினோல்ட்(ஐக்கிய இராச்சியம்) மற்றும் டொனால்ட் தியோடர்(ஐக்கிய இராச்சியம்), ஜயந்தி(ஐக்கிய இராச்சியம்), வசந்தி பபா(யாழ்ப்பாணம்), வசந்தகுமாரி(யாழ்ப்பாணம்), கங்கா(ஐக்கிய இராச்சியம்), ஜக்குலீன்(ஐக்கிய இராச்சியம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

றாணி(யாழ்ப்பாணம்), அல்பிரட்(யாழ்ப்பாணம்), கருணாகரன்(யாழ்ப்பாணம்), அழகு சூசைப்பிள்ளை(யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற லூசியன்(ஐக்கிய இராச்சியம்), பவானி றெஜினோல்ட்(ஐக்கிய இராச்சியம்), வசந்தி டொனால்ட்(ஐக்கிய இராச்சியம்), சுதன் ராஜேந்திரா(ஐக்கிய இராச்சியம்) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
பொனேஜா சூசைப்பிள்ளை

நிகழ்வுகள்:
பார்வைக்கு:

திகதி: சனிக்கிழமை 04/08/2018, 01:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: 211 Harrow View, Harrow, HA1 4SS, UK 

பார்வைக்கு:

திகதி: ஞாயிற்றுக்கிழமை 05/08/2018, 01:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: 211 Harrow View, Harrow, HA1 4SS, UK 

திருப்பலி:
திகதி: திங்கட்கிழமை 06/08/2018, 11:00 மு.ப

முகவரி: St Joseph’s Pastoral Centre, 339 High Rd, Wembley HA9 6AG, UK
நல்லடக்கம்:

திகதி: திங்கட்கிழமை 06/08/2018, 01:00 பி.ப — 02:00 பி.ப

முகவரி: Alperton Cemetery, 2 Clifford Rd, Wembley HA0 1AF, UK 


மதிய போசனம்:

திகதி: திங்கட்கிழமை 06/08/2018, 02:00 பி.ப
முகவரி: Crystal Club, 1, Poppin Business Centre, South Way, Wembley HA9 0HB, UK 

தொடர்புகளுக்கு:

பொனேஜா சூசைப்பிள்ளை — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447480767515

மேரி தாமரைக்குமாரி தனுஷா(மனைவி) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447963319504

ஸ்ரீ மயூரன்(இசைப்பிரியன்) — பெல்ஜியம்
செல்லிடப்பேசி: +32466323899

கங்கா லூசியன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447415411740

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்