இந்திய கிரிக்கெட் வீராங்கனைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த இலங்கையின் கிரிக்கெட் ஜாம்பவான்…!!

உலகளாவிய ரீதியில் ரசிகர்களை கொண்டு இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிரித்தி மன்தனாவின் நீண்ட நாள் கனவு நிறைவேறியுள்ளது.இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவின் சந்திப்பின் மூலம் அவரின் கனவு நனவாகியள்ளது.நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்காரவை சந்திக்க வேண்டும் என்பது ஸ்மிரித்தி மன்தனாவின் நீண்ட நாள் ஆசையாக காணப்பட்டுள்ளது. அந்த கனவு இன்று நனவாகியுள்ளதாக ஸ்மிரித்தி குறிப்பிட்டுள்ளார்.அவர் இன்று தனது பேஸ்புக் பக்கத்தில் குமார் சங்கக்காரவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.எனது மகிழ்ச்சியை எப்படி வெளிப்படுத்துவதென தெரியவில்லை. இந்த மகிழ்ச்சி எனது வாழ்நாள் முழுவதும் இருக்கும்’ எனவமு; அவர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்