யாழ் வீதியில் இரத்தம் வரும் வரை இளைஞன் மீது தாக்குதல்!!காரணம் இதுதானாம்!!!

நல்லுார் சங்கிலியன் வீதியில் கன்று ஈன்று ஒரு சில நாட்களேயான பசு மாடு ஒன்றினை இறைச்சிக்காக கடத்த முயன்ற இளைஞன் ஒருவரை அப் பகுதி இளைஞர்களால் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இன்று அதிகாலை இந்த திருட்டு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இவருடன் வந்த இன்னொருவர் தப்பி ஓடிய நிலையில் இன்று காலை இவரது மனைவி இவரை இளைஞர்களின் தாக்குதலில் இருந்து காப்பாற்ற முயன்றதாகத் தெரியவருகின்றது.

தற்போது அங்கு வந்த பொலிசாரால் இவர் மீட்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்