திரு பொன்னுத்துரை சின்னத்துரை (GS) மரண அறிவித்தல்

யாழ். புலோப்பளையைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் டச்சு றோட்டை வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை சின்னத்துரை அவர்கள் 30-03-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இரத்தினேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெயா, ராதா, ரவி, சின்னராசு, ஜீவா, காலஞ்சென்ற பட்டு, லவன், விமல் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

விஸ்வலிங்கம் அவர்களின் அன்பு மருமகனும்,

மாலா, லதா, றஞ்சனாதேவி, சாந்தி, ரமா, நகுல் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அஜந்தன், பிரியா, விது, தீபா(கனடா), ஹரி, துஷி, கயா, மதன், சருஷன், கிருஷன்(சுவிஸ்), ஜெனி(நெதர்லாந்து), துஷியந்தன், கண்ணன், யலோசிகா, சுலோஜன், சிந்துஜன், திவ்யா, மதுயா, கஜிந்துயா, நிஷா, அனு, றோகித் ஆகியோரின் அன்புப் பேரனும்,

நில்ஷா, தில்ஷா, டீவிகா(கனடா), கபிநயா, டினுஷான், ராஜா, பிரவீன், ப்ரித்தி, விதுஷா, கம்ஷிகா, நித்திஷ், ஜெனர்சன், நிகிஷன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை அவரது இல்லத்தில் 31-03-2017 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
டச்சு றோட்,
கோப்பாய் தெற்கு,
கோப்பாய்,
யாழ்ப்பாணம்.

தகவல்
மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
விஸ்வா — இலங்கை
செல்லிடப்பேசி: +94771304576
லவன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94779757549

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்