அங்கஜன் இராமநாதனால் மேலைத்தேய வாத்தியக்கருவிகள் வழங்கி வைப்பு

யாழ் மாவட்ட பாடசாலை தேவைகளை நிறைவு செய்துவரும் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் யாழ் கனகரத்தினம் மஹா வித்தியாலய அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க இன்று மதியம் 01 மணியளவில் தனது பன்முக படுத்தப்பட்ட நிதியின் மூலம் பாடசாலையில் வைத்து மேலைத்தேய வாத்திய கருவிகளை அதிபரிடம் வழங்கி வைத்தார்

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்