யாழ் நீர்வேலியில் களைகட்டிய மாபெரும் மாட்டு வண்டிச் சவாரிப் போட்டி…!!

யாழ்ப்பாணம் நீர்வேலி சவாரித் திடலில் மாட்டு வண்டிச் சவாரிப் போட்டி நேற்று இடம்பெற்றது.இந்த போட்டியில் பெருமளவான மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்