திருமதி சிவஞானம்மா வீரசிங்கம் (யோகசவுந்தரி) மரண அறிவித்தல்

யாழ். கோண்டாவில் கிழக்கு பத்மாவாசத்தைப் பிறப்பிடமாகவும், கனடா, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவஞானம்மா வீரசிங்கம் அவர்கள் 23-03-2017 வியாழக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வீரசிங்கம்(பிரபல வர்த்தகர், ரஞ்சன் ரான்ஸ்போட் உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

பத்மாதேவி(கனடா), ரவீந்திரன்(கொழும்பு), ரவிரஞ்சன்(ஜெர்மனி), ரவிச்சந்திரன்(கலிபோர்னியா), ரஞ்சனாதேவி(கொழும்பு), ராகினிதேவி(அவுஸ்திரேலியா), ரமணிதேவி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தர்மேந்திரன்(கனடா), பிரிதினி(கொழும்பு), ராஜி(ஜெர்மனி), வினோதினி(கலிபோர்னியா), சந்திரசேகரம்( ஒய்வுபெற்ற பிரதம விலைமதிப்பீட்டாளர்- கொழும்பு), அருள்முருகன்(அவுஸ்திரேலியா), பாலகுமார்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

இலோகினி ஜேம்ஸ், அமுதினி, முகிந்தன், திலீப், இந்து, பிறிந்தன், சுஜித்தன், பிறீத்தன், இலக்கியா, காவ்வியா, யானுவி ஜெயந்தன், வேணுசயன், ரனோஷா, ராகுலன், நமீதா, மித்திரா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

குவீரா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 26-03-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் இல: 17A சுவிசுத்தாராம வீதி வெள்ளவத்தையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பி.ப 11:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து பி.ப 01:00 மணியளவில் கல்கிசை பொதுமயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
No. 4/1 Gregory’s Place,
Wellawatha,
Colombo – 06.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
றஞ்சனா — இலங்கை
தொலைபேசி: +94112360844
ரவி — இலங்கை
தொலைபேசி: +94112506383

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்