சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் கீழ் பயிற்சி நெறியுடன் வேலை வாய்ப்பு

சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் கீழ் *பல்தொழிநுட்பவியலாளர்* பயிற்சி நெறிக்காக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

பயிற்சிக்காலம் : 2 வருடங்கள்(பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பல்தொழிநுட்பவியலாளர் பயிற்சிப் பாடசாலையில்)

பயிற்சி நெறியின் போது மாதாந்த கொடுப்பனவு.

பயிற்சி நெறியின் பின் நியமனம்.

மாதாந்த *சம்பள* அளவுத்திட்டம்: 32080 – 445×10 – 660×11 – 730×10 – 750 ×10=58590/-.

வயதெல்லை:18-30

*கல்வித்தகைமை*:

க.பொ. த (சா/த) வில் தமிழ்,கணிதம்,விஞ்ஞானம் உட்பட மற்றுமொரு பாடத்தில் திறமைச் சித்தியுடன் இரு அமர்வுகளுக்கு மேற்படாமல் ஆங்கிலம் உட்பட ஆறு பாடங்களில் சித்தி .

க.பொ. த (உ/த) வில் 2016/2017 யில் தோற்றி இரசாயனவியலில் திறமைச்சித்தியுடன் பௌதீகவியல்,உயிரியல்,விவசாயம் ஆகியவற்றில் இரண்டில் ஒரே அமர்வில் சித்தி.

*விண்ணப்பிக்கும் முறை*

2018.06.08 அரச வர்த்தமானியில் வெளியான மாதிரி விண்ணப்பப்படிவத்திற்கு ஏற்ப படிவங்களை தயார் செய்து கொள்ளலாம்.

*விண்ணப்ப முடிவுத்திகதி*
2018.06.29

மேலதிக விபரங்களுக்கு 2018.06.08 வெளியான அரச வர்த்தமானியைப் பார்க்க.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்