திரு மடுத்தீஸ் அந்தோனிப்பிள்ளை மரண அறிவித்தல்

யாழ். மெலிஞ்சிமுனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மடுத்தீஸ் அந்தோனிப்பிள்ளை அவர்கள் 19-03-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மடுத்தீஸ் அந்தோனியாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆசீர்வாதம், அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விசிறிற்ரம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

மதி(பிரான்ஸ்), ஞானதீபன்(நோர்வே), மரியநேசன்(பிரான்ஸ்), மரியராணி, யுலிற்றா, மரியதாஸ்(பிரான்ஸ்), மரிஸ்ரெலா(நோர்வே), அன்ரனி(நோர்வே) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற லூசியாப்பிள்ளை, மரியனாயகம் பெனடிற், காலஞ்சென்ற ஞானசீலி, அருளப்பு, சின்னப்பு ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

பாலு(பிரான்ஸ்), அனித்தா(நோர்வே), நிர்மலா(பிரான்ஸ்), அலிஸ்ரன், மனோ, கிறிஸ்ரலா(பிரான்ஸ்), மோகன்(நோர்வே), டில்சா(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான தோமாஸ், சின்ராசா, மற்றும் அத்தினாஸ், ராசாத்தி, செல்வராணி, டெய்சிராணி, விக்கிதேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜீவகன் சிந்து(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான மைக்கல், பிரசாந், மற்றும் மருதா(பிரான்ஸ்), டியூபன், றொபேட்சன்(பிரான்ஸ்), அருண்(நோர்வே), விஜித்ரா(பிரான்ஸ்), டியூபனா(நோர்வே), பிரதீபன்(பிரான்ஸ்), டில்சனா, இனியன்(பிரான்ஸ்), சியாம்(பிரான்ஸ்), ஜக்சனா(பிரான்ஸ்), றெபேக்கா(பிரான்ஸ்), சுபித்தா(நோர்வே), மார்த்தன்(பிரான்ஸ்) மத்யூஸ்(நோர்வே) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மரியநேசன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33769177298
பாலு — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33652618952
அலிஸ்ரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94771752555
யுலிற்றா — இலங்கை
செல்லிடப்பேசி: +94768629139
மரியதாஸ் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33786315371
ஜீவன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33783542835

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்