திருமதி இரத்தினம் ஆறுமுகம் மரண அறிவித்தல்

யாழ். பலாலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி பத்தமேனியை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் ஆறுமுகம் அவர்கள் 17-03-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, செல்வம் தம்பதிகளின் அன்பு மகளும், சின்னத்தம்பி சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருகளும்,

ஆறுமுகம் அவர்களின் அன்பு மனைவியும்,

இரஞ்சினிதேவி, காலஞ்சென்ற சந்திரசேகரன்(ரஞ்சன்), வசந்தாதேவி, அம்பிகாதேவி, இராசசேகரன்(மணி- லண்டன்), சாந்தாதேவி, கலீபன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

செல்வநாயகம், திருச்செல்வம், பங்கயன், குமுதினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற பொன்னு, தங்கம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற சாளினி, தீபா(கலைமகள்), உஷா அரவிந்தன்(கனடா), காலஞ்சென்ற சுபாஸ்கர், விதுசா, வினோயன், தேனுயன், தேன்நிலா, தமன்யா, கபிசன், சாருயா, அபிசனா, டர்சா, காலஞ்சென்ற தானுயா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-03-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
இராசசேகரன்(மகன்- மணி) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447404275186
கலீபன்(மகன்) — இலங்கை
தொலைபேசி: +94774146966
செல்லிடப்பேசி: +94777175128
செல்வநாயகம்(மருமகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94776990608

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்