வெயில் காலத்தில் A.C பாவிக்கின்றீர்களா? எச்சரிக்கை!!

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சி நிலை காரணமாக, பலர் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.எனினும் அதிக வெப்பத்தினால் தற்போது A.C பயன்பாட்டுக்கு மாறியுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.எனினும் A.C பயன்பாட்டின் மூலம் எமது சருமத்திற்கு அதிக பாதிப்புக்கள் ஏற்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எப்போதும் மிதமான வெப்ப நிலையிலேயே A.C பயன்படுத்தப்பட வேண்டுமென மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இதன் மூலம் எமது உடல் வறட்சியை தணிப்பதுடன், சருமத்தை பாதுகாத்துக் கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்