திருமதி திரேசம்மா சிக்மாறிங்கம் (கனகம்மா) மரண அறிவித்தல்

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரேசம்மா சிக்மாறிங்கம் அவர்கள் 13-03-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஜோன் சிக்மாறிங்கம்(முன்னாள் ஆசிரியர்- யாழ். பரியோவன் கல்லூரி) அவர்களின் பாசமிகு மனைவியும்,

ஜொவிற்ரா, அசம்ரா, றேமண்ட், பாலேந்திரா, லெஸ்லி, றெஜிநோல்ட், இசபெல்லா, ஜேனஸ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அகஸ்ரின்பிள்ளை, அலோசியஸ், நிர்மலா, இவான்ஜலின், ரமா, பிரேமிளா, சுரேஷ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

லெமுவல், ரோஷான், ஷோபனா, லக்‌ஷி, பிரதீபன், அஞ்சனா, டினேஷ், ஜெப்றி, ரமோனா, ராகுலன், பிரவீன், சிந்தியா, கௌத்மன், அகிலன், நித்தியா, அஞ்சலி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஜெரால்ட், எரிக், லிடியா, லிண்டன், ஆரன், ஷாலட், லூசியா, மிஷேல், கீர்த்திகா, ஜேகப், எரிக், ஏற்றியானா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 16/03/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Glendale Funeral Home & Cemetery, 1810 Albion Road, Etobicoke, ON M9W 5T1, Canada
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 17/03/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Glendale Funeral Home & Cemetery, 1810 Albion Road, Etobicoke, ON M9W 5T1, Canada
திருப்பலி
திகதி: சனிக்கிழமை 18/03/2017, 09:30 மு.ப
முகவரி: St Jude’s Roman Catholic Church, 3251 Weston Rd, Toronto, ON M9M 2T9, Canada
நல்லடக்கம்
திகதி: சனிக்கிழமை 18/03/2017
முகவரி: Queen of Heaven Catholic Cemetery, 7300 Highway #27, Woodbridge, ON L4L 1A5, Canada
தொடர்புகளுக்கு
றேமண்ட்/ ராதா — கனடா
தொலைபேசி: +14167480371
செல்லிடப்பேசி: +16476680613
லெஸ்லி — கனடா
செல்லிடப்பேசி: +15146273392
றெஜிநோல்ட் — கனடா
செல்லிடப்பேசி: +16472013409
இசபெல்லா — கனடா
தொலைபேசி: +15197160162
ஜொவிற்ரா — கனடா
தொலைபேசி: +14167460317
ஜேனஸ் — கனடா
செல்லிடப்பேசி: +14167261934
அசம்ரா — இலங்கை
தொலைபேசி: +94212225887
பாலேந்திரா — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி: +61884311031

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்