திருமதி முருகன் பரமேஸ்வரி (இராசம்மா) மரண அறிவித்தல்

யாழ். இமையாணன் தனகத் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், கரணவாய் மேற்கு வல்லியாவத்தையைப் வசிப்பிடமாகவும் கொண்ட முருகன் பரமேஸ்வரி அவர்கள் 15-03-2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா இசுவதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதி தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

முருகன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

சற்குணராசா, சுதர்சனா, கிருஷாந் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற பூரணம், பூமணி, தவமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுகி, செந்தில்வேல், துளசிகா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சின்னமணி, சின்னக்கண்டு, இளையாச்சி, மற்றும் சிவக்கொழுந்து, சின்னம்மா, சின்னையா, வள்ளியம்மா, பார்வதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சாமந்தி, அபிராந்தன், அபிவர்ணா, சகிந், சர்விந் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-03-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வல்லை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சற்குணம்(மகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41763801519
செந்தில் சுதர்சனா(மகள், மருமகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94778333162
கிருஷாந்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16472674897

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்