திரு மகேந்திரம் கந்தையா மரண அறிவித்தல்

யாழ். நாவலர் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட மகேந்திரம் கந்தையா அவர்கள் 13-03-2017 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகரெத்தினம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும்,

காலஞ்சென்ற ரெட்ணேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

யசோதரன்(கனடா), சசிதரன்(பிரான்ஸ்), கலாதரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பத்மாவதி, பத்மநாதன், மற்றும் கமலநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தயா(கனடா), சாயிதா(பிரான்ஸ்), சுவிந்தி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சகானா, அக்‌ஷனா, சுவாதி, சாயி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 15/03/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
கிரியை
திகதி: வியாழக்கிழமை 16/03/2017, 11:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
தகனம்
திகதி: வியாழக்கிழமை 16/03/2017, 01:30 பி.ப
முகவரி: Forest Lawn Mausoleum & Cremation Centre,4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada
தொடர்புகளுக்கு
யசோ — கனடா
தொலைபேசி: +14166779700
கலா — கனடா
தொலைபேசி: +14166776755
சசி — பிரான்ஸ்
தொலைபேசி: +33183478291

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்