திருமதி ஞானாம்பிகை சிவஞானம் மரண அறிவித்தல்

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும், லண்டனை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ஞானாம்பிகை சிவஞானம் அவர்கள் 09-03-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வன்னியசிங்கம் சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சிவஞானம்(முன்னாள் அதிபர்- விக்ரோறியாக் கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும்,

ஸ்ரீதரன்(கனடா), சசிதரன், காயத்திரிதேவி(லண்டன்), ஞானசுந்தரன்(அவுஸ்திரேலியா), பவானி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

Dr. கனகரத்தினம்(அவுஸ்திரேலியா) அவர்களின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற இந்திராதேவி, தங்கலஷ்மி, காலஞ்சென்ற கணநாதன், நிர்மலாதேவி, விமலன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வியலஷ்மி அவர்களின் அன்பு மைத்துனியும்,

ஜனனி, ஜனன், ஜயந்தன், அகிலன், அபிராமி, அஜந்தா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

லஷ்மன், பிரசாந், அரவின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 17/03/2017, 04:00 பி.ப — 07:30 பி.ப
முகவரி: J R Barton & Son, 493 Northolt Rd, Harrow HA2 8JN, UK
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 19/03/2017, 10:00 மு.ப
முகவரி: Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, UK(North Chapel)
நல்லடக்கம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 19/03/2017, 12:00 பி.ப
முகவரி: Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, UK(South Chapel)
தொடர்புகளுக்கு
பவானி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447946322056
சசி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447445669188

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்