திருமதி ஆனந்தநடராஜா சரஸ்வதி (ரதி) மரண அறிவித்தல்

யாழ். வண்ணார்பண்ணை ஐயனார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், நாவற்குழி, வவுனியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஆனந்தநடராஜா சரஸ்வதி அவர்கள் 14-03-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஆனந்தநடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

சுதாகர், மயூறினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சர்வின் அவர்களின் அன்பு அப்பம்மாவும்,

ஷேனுசா, டர்னிஸ் ஆகியோரின் அம்மம்மாவும்,

காலஞ்சென்ற மகேஸ்வரன்(குஞ்சு), யோகேஸ்வரி(ராணி), கனகரட்ணம், கேசவன், தயாபரன், தில்லைநாதன், பானுமதி, காலஞ்சென்ற ஸ்ரீகாந்தன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற குருபாலசிங்கம் ஆனந்தலட்சுமி, நித்தியானந்தன், தங்கரத்தினம், நடேசலிங்கம், நாகபூசணியம்மா, க. இராசரத்தினம், தியாகேஸ்வரி, ச. இராசரத்தினம், ஜெயதேவன், கிருபா, அனுஷா, மீனாட்சி, றோகினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

இந்திரபகவான், சுஜித்தா, இரதீஸ்கண்ணா, கிர்த்திகா, சஞ்சுதன், ரமேஸ், சதீஸ், கிஸானா, தயானா ஆகியோரின் அன்பு மாமியும்,

தேவநேசன் சுகந்தினி, குருபரன் சுஜித்தா, குணபரன் குஜாந்தி ஆகியோரின் அன்புச் சின்னம்மாவும்,

நிருத்திகா, சினேகா, கஜனன் ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,

ஹேமதிவ்வியம், கோபிசன், லோகிசன், தேவந்தி, அஸ்வினி, சாருகா, அபினயா, சஞ்சய், அனிஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-03-2017 வெள்ளிக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் வவுனியாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வவுனியா இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 56/22, ஆலடி வீதி,
பொதிகை மண்டப வீதி,
தோணிக்கல்,
வவுனியா.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு — இலங்கை
தொலைபேசி: +94242225809
மகன் — கனடா
தொலைபேசி: +15142907842
மகன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94775552998
மகள் — இலங்கை
செல்லிடப்பேசி: +94773249410
கேசவன் — கனடா
தொலைபேசி: +15142464868
பானுமதி — கனடா
தொலைபேசி: +15149413202

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்