திரு பொன்னம்பலம் அன்னலிங்கம் மரண அறிவித்தல்

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், நவாலி, உடுவில், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் அன்னலிங்கம் அவர்கள் 12-03-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், அன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான இராஜரத்தினம், புவனேஸ்வரி, மற்றும் பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கலையரசி, கலைவல்லபி(சசி), சுமதி, குமாரராஜன், ரவிசங்கர் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சாந்தகுமார், ரவீந்திரன், காலஞ்சென்ற மகேந்திரராஜா, சுமதி, காலஞ்சென்ற கெளஷி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரசன்னா, சரணி, ஷீலா, விதுஷன், சகானா, சோபிதா, சபீனா, கபிலஷன், அஞ்சலி, அஷ்வினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 19/03/2017, 10:30 மு.ப
முகவரி: Ravidassia Community Centre, 26 Carlyle Road, London E12 6BN, UK

தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 19/03/2017, 01:00 பி.ப
முகவரி: City of London Cemetery & Crematorium, Aldersbrook Rd, Manor Park, London E12 5DQ, UK

தொடர்புகளுக்கு

குமாரராஜன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447799337045
ரவிசங்கர் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447939631421

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்