திரு செல்லையா சிவகுமாரன் (ஓய்வுநிலை பிரதி அதிபர், யாழ்/ விக்ரோறியாக்கல்லூரி சுழிபுரம், சாரணர் உதவி மாவட்ட ஆணையாளர்- காங்கேசன்துறை) மரண அறிவித்தல்

யாழ். சுழிபுரம் நெல்லியானைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் மடத்தடி வீதியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா சிவகுமாரன் அவர்கள் 12-03-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா சின்னத்தங்கம் தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற செல்லையா, கமலலோசனி தம்பதிகளின் மருமகனும்,

தேவகல்யாணி அவர்களின் கணவரும்,

சிவசண், அபிசாதனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான நாகரத்தினம், செல்வரத்தினம், இராசரத்தினம் மற்றும் விஜயரத்தினம், பாலரத்தினம், சந்தனகுமாரன் ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-03-2017 புதன்கிழமை அன்று மு.ப.08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பொன்னாலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பாலரட்ணம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94772265935
வீடு ‎ — இலங்கை
தொலைபேசி: +94212255667

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்