வர்ண ஜாலம் காட்டும் வானவில் கிராமம்!! இந்தோனேஷியாவில் விசித்திரம்!

இந்தோனேசியாவில் உள்ள வானவில் கிராமமே இது. உலகிலேயே அதிக வர்ண ஜாலங்களை கொண்ட கிராமங்களில் இதுவும் ஒன்றாகும். ஆனால் இந்தோனேசியாவில் இது போல இன்னொரு கிராமம் கிடையாது.இங்கு உள்ள 232 வீடுகளும் வர்ணமயமானவையாகவும், சுவரோவியங்களை கொண்டவையாகவும் உள்ளன. இக்கிராமத்தை சுற்றுலா துறையில் மேலோங்க செய்வதற்கு இந்தோனேசிய அரசாங்கம் பகீரத முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்