திரு செல்லத்துரை விக்கினராஜா (முன்னாள் உரிமையாளர்- Sivathurka Transport- Jaffna, Sivathurka News- London) மரண அறிவித்தல்

யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை விக்கினராஜா அவர்கள் 12-03-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை சீவநாயகம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சசிகலா, தாரணி, சிவதுர்க்கா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மகேஸ்வரி, பவளராணி, மகாதேவா, சிவன்செயல், லோகேஸ்வரன், லோகேஸ்வரி, தவமலர், வைத்தீஸ்வரன், மகேந்திரராஜா(Emregas Cash & Carry) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

அருள். லோகேந்திரா, ஆனந்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

லக்‌ஷா, அன்ஜெயன், சாய்ரா, சாய்ராஜ், ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
புவனேஸ்வரி(மனைவி) — பிரித்தானியா
தொலைபேசி: +441708227187
சிவதுர்க்கா(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447943803151
தாரணி(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447988277922

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்