திரு நடராஜா சசீஸ்குமார் மரண அறிவித்தல்

கிளிநொச்சி வட்டக்கச்சி ஆறுமுகம் வீதியைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Roissy-en-Brie ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நடராஜா சசீஸ்குமார் அவர்கள் 10-03-2017 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், நடராஜா, காலஞ்சென்ற காந்தலட்சுமி தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான துரைராஜா குணசீலம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விஜிதா அவர்களின் அன்புக் கணவரும்,

சவிதன், தர்சன், அஸ்வின், ஆகாஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சசீஸ்கரன்(கனடா), சசீஸ்காந்தன்(கனடா), சசீஸ்கலாஜினி(இலங்கை), சசீஸ்கண்ணா(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரஜனி, புஸ்பா, துரைச்சாமி, றெஜினா, சகீலா(ஜெயா), ஜெயரூபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அனுஸ்கா, அஸ்மிகா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

விதுசன், மதுசா, சபினா, சகிதன், அபினாஸ் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

பானுஜன், வினுஜன், மதுசிகா, ஜெனீசா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சவிதன்(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33789897149
அஸ்வின்(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651838606
நடராஜா(அப்பா) — இலங்கை
செல்லிடப்பேசி: +94702498025
சசீஸ்கரன் — கனடா
தொலைபேசி: +15143871103
சசீஸ்காந்தன் — கனடா
தொலைபேசி: +15149957006
சசீஸ்கண்ணா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41763053992

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்