திரு சங்கரப்பிள்ளை நடராசா மரண அறிவித்தல்

யாழ். கப்பூது கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி தோப்பு இராஜவீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை நடராசா அவர்கள் 10-03-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், பொன்னையா ஞானம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தெய்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,

யோகலக்சுமி(ஜெர்மனி), நிமலாதேவி, கலாநிதி, இராகவன்(சுவிஸ்), கோமதி, கலைமதி(சுவிஸ்), நதியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான இராசன், பாலசுந்தரம், மற்றும் செல்லம்மா, மனோன்மணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தெய்வராணி, கெங்காதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

றஞ்சன்(ஜெர்மனி), சாந்தகுமாரன்(அவுஸ்திரேலியா), சிவதாஸ், லிஷானி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தீபா(ஜெர்மனி), பிரசன்னா(ஜெர்மனி), தீபன்(ஜெர்மனி), பிரதீபன்(ஜெர்மனி), தனுசன், சஞ்சீவன், சிந்துஷா, சகானா, மேனகா, சிவகுமார், அக்‌ஷயா(சுவிஸ்), ஆருஷன்(சுவிஸ்), விதுஷன், பவித்திரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-03-2017 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தோப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
றஞ்சன் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +497132309609
இராகவன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41264936128
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94777210551
சாந்தகுமாரன் — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61469425946

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்